kavithaigal by na ka thuraivan கவிதைகள் : ந க துறைவன் கவிதைகள்-ந க துறைவன்

கவிதைகள்-ந க துறைவன்

  என்னோடு வாழ்கிறாள் என்றென்றும் உதிரமாய் உயிராய் அம்மா. ******* மரணப் பூராகக் காட்சியளிக்கிறது மணிப்பூர். ******* திக்கு முக்காடும் மனசு ஆசையாய் வாங்கிய பொருட்கள் சின்ன பையில் அடக்கம். ******* அவமானப் படுத்துவோர் வேறு யாரிடமேனும் அவமானப் படுவார் ஒருநாள்.…