கவிஞர் ச.சக்தியின் கவிதை : “உயிர் ஓவியம்”

அப்பா திண்ணையில் ‌ அமர்ந்திருக்கிறார் அம்மா அடுப்பாங்கரையில் வெந்து கொண்டிருக்கிறாள் தூரத்தில் ‌அக்கா விறகுகளை‌ சுமந்து வந்து கொண்டிருக்கிறாள் அண்ணன் தன் தங்கைக்குத் தலை சீவி விடுகிறான்…

Read More