Posted inPoetry
தினேஷ் பாரதியின் கவிதைகள்
உலக கவிதைகள் தினம் 1. எவ்வளவு தின்றும் பசி அடங்கவில்லை புத்தகம். 2. எல்லா நதிகளும் இங்கே புனிதமற்றே ஓடிக் கொண்டிருக்கின்றன எந்த நதியில் நான் புனித நீராட.. 3. ஜிபேவின் அழைப்பு நெடுநாளைக்குப் பிறகு உன் கணவனின் நம்பரிலிருந்து உன்…
