ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் –  ஊஞ்சலாடும் ஊசித் தும்பிகள் – கவிதா பிருத்வி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – ஊஞ்சலாடும் ஊசித் தும்பிகள் – கவிதா பிருத்வி

    இதுவரை துளிப்பா தொகுப்பு நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. ஊஞ்சலாடும் ஊசித் தும்பிகள் துளிப்பா நூலின் தனிச் சிறப்பு என்னவெனில் 64 கவிஞர்களை ஒருங்கிணைந்து உள்ளார் ஆசிரியர். இதில் பன்னாட்டுக் கவிஞர்களும் இணைந்துள்ளனர். அமெரிக்க நூலகங்களுக்கு இந்த நூல் அனுப்பப்பட்டுள்ளதால், அங்கிருக்கும் தமிழ்…