Election2024 | மோடி அரசு -ஊழல்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “ஊழல்”

எண்: 17 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள் ஊழல் சொன்னது 'நான் 'சாப்பிட' மாட்டேன்; (அதாவது ஊழல் செய்ய மாட்டேன்); வேறு யாரையும் ‘சாப்பிட’ அனுமதிக்க மாட்டேன்’ – நரேந்திர மோடி உண்மை நடப்பு மோடியின் பத்தாண்டு…