Posted inBook Review
செ.கலையரசனின் “எண்ணமும் நீலமும்” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்
பரந்து விரிந்த வானமும், நிரம்பிய அதன் நீலமும், பேசும் சமத்துவமே தம்பி செ.கலையரசனின் எண்ணமும் நீலமும். கடவுளின் பெயரால் விதைக்கப்பட்ட சாதிய வன்மங்களை, சமூகத்திற்கு அது தரும் தீக்காயங்களை, எரிந்து கொண்டிருப்பவருள் ஒருவராக கவிஞர் தன் கவிதைகளில் பதிவு செய்கிறார்.…
