Posted inPoetry
கவிதை: எனக்கு தெரியவில்லை – பூ. கீதா சுந்தர்
சிறுவயதில் தந்தை பெயர் என்ன என்று கேட்டபோது அவர் பெயரோடு ஜாதியை சேர்த்துச் சொன்னேன் அப்போது எனக்கு தெரியவில்லை பள்ளியில் இன்ன ஜாதியினர் நோட்டு வாங்க எழுந்து நிற்கவும் என்று ஆசிரியை சொன்னதும் சிரித்துக் கொண்டே நின்ற போது…
