Posted inPoetry
கவிதை: “என்று தணியும்” – ஐ.தர்மசிங்
சிலரிடம் துளித்துளியாக ருசிக்கிறாய் சிலரிடம் மிடறு மிடறாக அருந்துகிறாய் சிலரிடம் குடம் குடமாக உறிஞ்சி சப்புக் கொட்டுகிறாய் நடைபாதைகளின் நடுவில் குளத்தின் படிக்கட்டுகளில் கிணற்றடியில் வழிபாட்டுத் தலத்தின் வாசலில் கறையாய்ப் படிந்து கிடக்கின்றன உன் பாத சுவடுகள் கல்விக்…