ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம் - என் ராமகிருஷ்ணன்

என் ராமகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” – நூலறிமுகம்

நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும் அதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு அதிலிருந்து மீண்டு எழுந்து தன்னை விடுவித்துக் கொண்டார்…
என்.சங்கரய்யா -N. Sankaraiah | Life History

என் ராமகிருஷ்ணன் எழுதிய “என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்” – நூலறிமுகம்

தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது. 102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52 அத்தியாயங்களில் விளக்க முயலும் நூல். தேர்வு எழுதி பட்டம் பெற வேண்டிய நிலையில்…
Ammavin Kadhai அம்மாவின் கதை

என் ராமகிருஷ்ணன் எழுதிய “அம்மாவின் கதை” – நூலறிமுகம்

"அம்மா கட்சி" மக்கள் அண்ணாந்து பார்த்து வியந்த நட்சத்திரம் மக்கள் எனும் கடலில் கலந்து, தமிழக சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் முன் நின்று போராடிய மக்கள் விடுதலைக்கான மக்கள் கலைஞர் என்றுப் அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட கே. பி. ஜானகி…