Posted inPoetry
ஹைக்கூ மாதம்… எம்கே ஹைக்கூ
1 பற்றிஎரியும் காடு மூச்சு திணறித் தவிக்கின்றது மூங்கில் தோப்பு...! 2 நாட்டின் அவலங்கள் நயமாக எடுத்துச் சொல்கின்றன நாடக நிகழ்ச்சிகள்...! 3 அடர்ந்த பனிப்படலம் வளைந்து நெளிந்து நகர்கிறது முழுநிலவு வெளிச்சம்...! 4 கூதக் காற்று…
