Posted inBook Review
மாணவி சூடாமணி எழுதிய “எம்மண்ணின் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்
வாட்சப் வழியாக இந்த நூல் வெளியீட்டுச் செய்தி கிடைத்து, நல்லதொரு வெளியீட்டு விழாவைக் கண்ட நிறைவுடன் வீட்டுக்கு வந்து புத்தகத்தை படித்து முடித்தேன். சமகால சிறார் எழுத்துலகம் பிரமிக்க வைக்கிறது.. நாம் இவர்களை கவனிக்காமல் இருக்கிறோமோ என்ற கவலை வந்தது. மூத்த…
