Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – எரிதழல் கொண்டுவா – பாரதிசந்திரன்
காட்டாறு உருவாகும்போது அமைதியாகத்தான் உருவாகிறது. ஆனால் போகப், போக ஒவ்வொரு இடத்திலிருந்து வரும் சிறு சிறு ஓடைகள் ஒன்று கூடி, கலந்து, மாபெரும் வேகத்துடன் கண்மூடித்தனமாக வீறுகொண்டு செல்கின்றன. கவிதையும் அதன் வெளிப்பாட்டுத்தனமும் அப்படித்தான். சமூகத்திற்குத்…
