kavithai : erumbugal by rajesh sankarappillai கவிதை : எறும்புகள் - இராஜேஷ் சங்கரப்பிள்ளை

கவிதை : எறும்புகள் – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

யாருக்கும் தெரியாமல் தின்று வாய் துடைத்து வரிசையாய் செல்கின்றன... அந்த 'எறும்புகள்' யாருக்கும் தெரியாமல் கலியாணம் பேசி வெற்றிலை கைமாறி கொண்டாடி மகிழ்கின்றன... அந்த 'எறும்புகள்' யாருக்கும் தெரியாமல் குழந்தை பிறப்பித்து பெயர் சூட்டி சட்டி பானை தொட்டு சிரித்து மகிழ்கின்றன...…