Discover the power of எழுதாப் பயணம் (Ezhutha Payanam) - a book that explores the journey of a mother raising a child with ஆட்டிஸம் (Autism) | https://bookday.in/

“எழுதாப் பயணம்” – நூல் அறிமுகம்

”இவனை எழுதவைக்க பூமாதேவியை விடப் பொறுமை வேண்டும். சுகமுனிவரைவிட ஒரு முகப்பட்ட சிந்தனையோடும், வீடே நம்முடையதில்லை என்ற பற்றற்ற மனதோடும் இருக்க வேண்டும்.” லக்ஷ்மி பாலகிருஷ்ணன் தன் முனைப்பு குறைபாடு கொண்ட குழந்தையை வளர்த்த தாயின் குரல்தான் மேலே உள்ளது. அதென்ன…