Posted inWeb Series
பிறை 4: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்
தொட்டிக்கடலில் சுழன்றலையும் வண்ண மீன்கள்…. மனிதர்கள் காத்திருக்கிறார்கள். மகனின் வருகைக்காக காத்திருக்கும் வாப்பாக்கள். அண்ணன் வருவான். அவன் கொண்டு வரப்போகும் அரபித் துட்டில் நிச்சயம் நிக்காஹ் கைகூடும் என நம்பி கனவுகளில் உழலும் சகோதரிகள். இந்த ரம்ஜான் நோன்பிற்காவது எனக்கு புதுச்சேலை…