Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… எஸ்.சுரேஷ்பாபுவின் ஹைக்கூ

1 வேண்டுதல் உயிரை எடுத்தது பலி ஆடு!   2 வெடிச்சத்தம் பீதியில் தெருநாய்கள் கோயில் திருவிழா   3 கொழுந்து விடும் இலை விருந்துக்குத் தயாராகிறது கம்பளிப்புழு   4 விதைத்த மகிழ்ச்சியில் சிரிக்கிறது பூ வண்ணத்துப்பூச்சி   5…