நிசப்தம் | silence | கவிதை | Poem

நிசப்தம்! கவிதை – எஸ். மகேஷ்

வியாபித்திருந்த பெருந்தலைகளினூடே விழி தேடும் கடலில் கரைகிறது தினம்! கிழிந்தும் கிழியாத அலங்கோலத்தோடு செழிப்புற்ற ஏனைய பலரும் இடைநிற்கும் துவேஷ தூரங்களில்! வகுக்கப்பட்டோ வகைக்குட்பட்டோ வரையறுக்கப்பட்ட கையறு நிலை விடையில்லாப் புதிர்! அவ்வாறான சிந்தனையில் தீய்ந்துபோன சொற்ப நாட்களும் ஊடுருவல் கணங்களில்!…
Maheshin kavithaikal மகேஷின் கவிதைகள்

மகேஷின் கவிதைகள்

  1) பறத்தலின் தாத்பர்யம்! பருவங்கள் கடந்து வெயில் மழை புயல் பனியென உறிஞ்சிக் கொள்கிறது பூமி! பகல் இரவென இவை மாறி மாறி படிந்து கொள்கின்றன! எதிர்பார்த்தலின் முனை மழுங்கலில் ஒழுங்கின்றி ஓடுகிறது வேக நேரம்! முன்னும் பின்னும் அலைகளடித்த…