Posted inArticle
ஜூன் 1: ஓட்டுநர் தினம் – “பயணத்திற்கு இன்பம் ஊட்டுநர், ஓட்டுநர்” – எஸ் வி வேணுகோபாலன்
இளவயதில் வெளியூர்ப் பயணம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்த நாட்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அவ்வளவு ஏன், குழந்தைப் பருவத்தில் தெருவில் ஹார்ன் அடித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வண்டி ஓட்டாத இளமைப் பருவம் உண்டா என்ன... பேருந்துகளின் மோட்டார் உறுமும்…