Posted inBook Review
கே.பி.நாகராஜன் எழுதிய “ஏன் எழுதுகிறேன்” – நூலறிமுகம்
எடையற்றதாக்கும் எழுத்து, துன்பத்தைக் கடக்கும் தோணி எங்கள் வீட்டில் எங்கள் இருவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருப்பதால், எங்கள் பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. நூலகம் சென்று வாசிக்கும் பழக்கமும் சிறியவர்களாயிருக்கும்போதே வந்து விட்டது. எங்கள் இளைய மகனின் நண்பனின் தந்தை…

