nool arimugam : elo lam noval by deni sundar நூல் அறிமுகம் : ஏலோ..லம் நாவல் - தேனி சுந்தர்

நூல் அறிமுகம் : ஏலோ..லம் நாவல் – தேனி சுந்தர்

மணக்கும் ஏலம்.. வலிக்கும் வாழ்க்கை காலையில் ஆறு-ஏழு மணிக்குள்ளும் மாலையில் நான்கு-ஐந்து மணிக்குள்ளும் தீயணைக்கப் போகிற வண்டிகள் போல அவ்வளவு ஜீப்கள் விர்விர்ரென்று போவதைப் பார்க்க முடியும். வண்டிக்குள் பார்த்தால் அரிசி மூட்டைகளைப் போல அவ்வளவு பெண்கள் ஒருவர் மேல் ஒருவராய்…