Posted inBook Review
கவிஞர் இரா. ஆனந்தி எழுதிய “ஏழு கடல் தாண்டி” – நூலறிமுகம்
வாழ்வின் தீராத கனவாக ஒவ்வொருவருக்குள்ளும் இழையோடிக் கொண்டிருப்பது உலகைச் சுற்றிவர வேண்டும் என்ற பெருவிருப்பம் எனலாம். மனிதர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழவும் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் ஆனந்தத்தை சொந்தமாக்கிக் கொள்ளவும் பயணங்கள் வழி செய்கின்றன. ஆதி மனிதன் தொடங்கி இன்று…