ஐம்பொறி ஆட்சிகொள்- கவிதை| Iyyam Pori Aatchikol - Poem - Anu

“ஐம்பொறி ஆட்சிகொள்” கவிதை – முனைவர் போ. அனு

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் அடக்கி ஆளும் ஐம்பொறி வாழ்வு ஏழேழு பிறவிக்கும் குன்றா நலமாகும் பிராணனை நாம் அறிய உள்ளடக்கிய ஐம்பூதங்களை அறிவோம் அகமும் புறமும் நன்றென அமைய தன்வசமாய் ஐம்பொறிகளை ஆக்கிடணும் ஆட்சி கொள்ளாவிடின் என்றும் அவ்வறிவு இல்லா உயிரொடு…