Posted inBook Review
சிங்கிஸ் ஐத்மாத்தவ் “ஒட்டகக்கண்”
கிர்கீசியாவில் உள்ள செகர் என்னும் கிராமத்தில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் மக்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றை நெருங்கி அறிந்து பெற்ற திறனே அவரை ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் ஒருவராக ஆக்கியது. ஜமீலா, முதல் ஆசிரியன், லாரி டிரைவரின்…
