Posted inStory
சிறுகதை: ஒன்பது தலைப் பறவை(சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை) – கே.என்.சுவாமிநாதன்
பற்பல வருடங்களுக்கு முன்னால் சைனாவில் ஒரு அரசரும், அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஷீன்யென் என்ற அழகிய மகள் இருந்தாள். ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் இளவரசி ஷீன்யென் உலாவிக் கொண்டிருக்கையில், பயங்கரமான சூறாவளிக் காற்று வீசியது. அதி…