oonaayum aatukkuttiyum poem written by s.tamilraj கவிதை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - செ. தமிழ்ராஜ்

கவிதை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – செ. தமிழ்ராஜ்

இலைதழை தின்னும் ஆடு முன்னே ஒலிபெருக்கியை நீட்டினால் அது பயந்து உளறுகிறது ஊடகத்தின் முகங்களில் எச்சில் துப்புகிறது. உண்மைக்கு முறைக்கும் மைக்குகளெல்லாம் பொய்மைக்கு புழுப்போல் நெளிகின்றன முதலாளித்துவ பத்திரிக்கைகளில் பேனாக்களின் நிப்புகள் வளைந்து நெடுநாட்களாயிற்று. ரபேல் கடிகாரம் கட்டி கேள்வியின் சபைக்கு…