கண்ணதாசன் பதிப்பகம் புத்தக விலைப்பட்டியல்

கண்ணதாசன் பதிப்பகம் புத்தக விலைப்பட்டியல்




கண்ணதாசன் பதிப்பகம் புத்தக விலைப்பட்டியல் * விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Kannadhasan Pathippagam
23, Kannadasan Rd,
 Parthasarathi Puram,
T. Nagar,
Chennai,- 600017
Phone: 044 2433 8712
SlName Of Booksபுத்தகங்களின் பெயர்    Rate
No.
1ARTHAMULLA INDU MATHAM-1ஆர்தமுல்லா இந்து மதம் -140.00
2ARTHAMULLA INDU MATHAM-2ஆர்தமுல்லா இந்து மதம் -225.00
3ARTHAMULLA INDU MATHAM-3ஆர்தமுல்லா இந்து மதம் -335.00
4Arthamulla Hindu Matham-4ஆர்தமுல்லா இந்து மதம் -420.00
5Arthamulla Hindu Matham-5ஆர்தமுல்லா இந்து மதம் -520.00
6Arthamulla Hindu Matham-6ஆர்தமுல்லா இந்து மதம் -620.00
7Arthamulla Hindu Matham-7ஆர்தமுல்லா இந்து மதம் -730.00
8Arthamulla Hindu Matham-8ஆர்தமுல்லா இந்து மதம் -820.00
9Arthamulla Hindu Matham-9ஆர்தமுல்லா இந்து மதம் -920.00
10Arthamulla Hindu Matham-10ஆர்தமுல்லா இந்து மதம் -1018.00

 

SlName Of Booksபுத்தகங்களின் பெயர்   Rate
No.
1KADASIPPAKKAMகடைசிப்பக்கம்75.00
2ANTHI SANTHI ARTHAJAAMAMஅந்தி சாந்தி ஆர்தஜமாம்70.00
3ENNANGAL AAYIRAMஎண்ணங்கள் ஆயிரம்120.00
4Ragamalikaரகமாலிகா55.00
5Kannan Arulia Bhagavat Geethaiகண்ணன் அருளிய பகவத் கீதை100.00
6Nyanamalikaநயனமாலிகா80.00
7KANNADHASAN KADAMBAMகண்ணதாசன் கடம்பம்110.00
8ILLAKKIYATHIL KAADALஇலக்கியத்தில் காதல்80.00
9Deivathirumanangalதெய்வதிருமணங்கள்80.00
10DEIVADHARISHANAMதெய்வதரிசனம்50.00
11VAZHKAI ENUM SAALAIYILAEவாழ்க்கை எனும் சாலையிலே50.00
12THOTTATHUP POOKKALதோட்டத்துப் பூக்கள்50.00
13ALAIGALஅலைகள்80.00
14Kavignanum Kadhalumகவிஞனும் காதலும்60.00
15Kannadhasan Aninthuraigalகண்ணதாசன் அணிந்துரைகள்60.00
16ANUBHAVA MOZHIGALஅனுபவ மொழிகள்80.00
17SEPPU MOZHIGAL 250செப்பு மொழிகள் 25060.00
18KELVIGALUM KANNADHASAN PATHILகேள்விகளும் கண்ணதாசன் பதில்30.00
19ARTHAMULLA INDHU MATHAM KELVI PATHILஅர்த்தமுள்ள இந்து மதம் கேள்வி பதில்60.00
20ILLAKKIYA YUDHDHANGALஇலக்கியா யுத்தங்கள்50.00
21Iyamagatruஐயமகத்துரு45.00
22Nambikkai Malargalநம்பிக்கை மலர்கள்130.00
23Pushpa Maligaபுஷ்ப் மல்லிகா50.00
24Kannadhasan Pettigalகண்ணதாசன் பேட்டிகள்80.00
25Katror Potrum Kannadhasanகற்றோர் போற்றும் கண்ணதாசன்120.00
26VANAVASAMவனவாசம்185.00
27MANAVASAMமனவாசம்150.00
28KANNADHASAN KATHAIகண்ணதாசன் கதை150.00
29Kannadasan Payanangalகண்ணதாசன் பயணங்கள்70.00
30ENATHU SUYA SARITHAMஎனது சுய சரிதம்80.00
31Cinema Santhaiyil 30 Aandugalசினிமா சந்தையில் 30 ஆண்டுகள்60.00
32AADAVAR MANGAIYAR ANGAILLAKKANAMஆடவர் மங்கையர் அங்கஇலக்கணம்45.00
33MANGANIமாங்கனி75.00
34PONMAZHAIபொன்மழை50.00
35KAVITHAI-3கவிதை-3120.00
36KAVITHAI-4கவிதை-4100.00
37KAVITHAI-5கவிதை-5100.00
38KAVITHAI-6கவிதை-6180.00
39KAVITHAI-7கவிதை-7210.00
40THIRAIISAIP PAADALGAL-1திரைஇசைப் பாடல்கள்-1180.00
41THIRAIISAIP PAADALGAL-3திரைஇசைப் பாடல்கள்-2150.00
42THIRAIISAIP PAADALGAL-4திரைஇசைப் பாடல்கள்-3180.00
43THIRAIISAIP PAADALGAL-5திரைஇசைப் பாடல்கள்-4180.00
44AVAL ORU INDHUPPENNஅவள் ஒரு இந்துப்பெண்50.00
45AVALUKKAHA ORU PAADALஅவளுக்காக ஒரு பாடல்50.00
46NADANTHA KATHAIநடந்த கதை50.00
47SRUTHI SERATHA RAAGANGALசுருதி சேராத ராகங்கள்40.00
48KAMINI KANCHANAகாமினி காஞ்சனா75.00
49ORU KAVINGNANIN KATHAIஒரு கவிஞனின் கதை55.00
50VELANGUDI TIRUVIZHAவேலங்குடி திருவிழா120.00
51SERAMAN KATHALIசெராமன் காதலி360.00
52SENBAGATHAMMAN KATHAIசென்பகத்தம்மன் கதை30.00
53SIVGANGAI SEEMAIசிவகங்கை சீமை80.00
54SANTHITHEN SINTHITHENசந்தித்தேன் சிந்தித்தேன்150.00
55Oomaiyan Kottaiஓமையான் கொட்டை80.00
56Sarasuvin Sowntharya Lahariசரசுவின் சவுந்தர்யா லஹரி100.00
57SRI VENKATESA SUBRAPATHAM – SRI ANDAL THIRUPPAVAIஸ்ரீ வெங்கடேசா சுப்ரபதம் – ஸ்ரீ ஆண்டல் திருப்பாவை45.00
58Abirami Anthathiஅபிராமி அந்தாதி45.00
59ILLARA JYOTHIஇல்லற ஜோதி30.00
60Ilakiya Peruraigalஇலக்கிய பெரூரைகள்80.00
61Naadodi Mannanநாடோடி மன்னன்100.00
62Madurai Veeranமதுரை வீரன்120.00
63Mannathi Mannanமன்னாதி மன்னன்60.00
64Kannadhasan Monthly Magazine – June1973கண்ணதாசன் மாத இதழ் – ஜூன் 197370.00
65Kannadhasan Monthly Magazine-May 1973கண்ணதாசன் மாத இதழ் – மே 197370.00
66MAGALIR VAZHVIYAL SIKKALGALமகளிர் வாழ்வியல் சிக்கல்கள்65.00
67KATHAL KADALIL KANNADHASAN ALAIGALகாதல் கடலில் கண்ணதாசன் அலைகள்123.00
68WALTVITMENNUM KANNADHASANNUMவால்ட்விட்மென்னும் கண்ணதாசனும்33.00
69ROBERT FROST NUM KANNADHASANUMராபர்ட் ஃப்ராஸ்டும் கண்ணதாசனும்42.00
70ORU NADIGAR URUVAGIRARஒரு நடிகர் உருவாகிறார்250.00
71Oru Kathapathiram Uyir Perugirathuஒரு கதாபாத்திரம் உயிர் பெருகிறது250.00
72Oru Katha Pathirathai Vadivamaithalஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல்200.00
73ENAKKUP PIDITHA PUTHAGANGALஎனக்கு பிடித்த புத்தகங்கள்160.00
74MARUTHUVATHILIRUNTHU MANAMATTRA NILAI VARAIமருத்துவதிலிருந்து மனமாற்ற நிலை வரை320.00
75NAAN ORU AZHAIPPU – 1நான் ஒரு அழைப்பு – 1180.00
76NAAN ORU AZHAIPPU – 2நான் ஒரு அழைப்பு – 2200.00
77TANTRA RAGASIYANGAL – 2தந்திர ரகசியங்கள் – 2300.00
78TANTRA RAGASIYANGAL-5தந்திர ரகசியங்கள் – 5420.00
79ATHI UNNTHA VAZHIஅது உன்னத வழி230.00
80Gnanathirkku Ezhu Padigal-IIஞானத்திற்கு ஏழு படிகள் – 2170.00
81KILARCHIYALAN: ANMEEKATHIN AATHAARA SURTI – 2கிளர்ச்சியாளன் : ஆன்மீகத்தின் ஆதார சுருதி – 2180.00
82DHAMMAPADHAM -3தாமபாதம் – 3250.00
83DHAMMAPADHAM -5தாமபாதம் – 5300.00
84DHAMMAPADHAM -6தாமபாதம் – 6175.00
85Dhammapadham-7தாமபாதம் – 7210.00
86Dhammapadham-8தாமபாதம் – 8280.00
87Dhammapadham-9தாமபாதம் – 9280.00
88ETHIRPPILEYE VAAZHUNGALஎதிர்ப்பிலேயே வாழுங்கள்190.00
89MARAINTHIRUKKUM UNMAIGALமறைந்திருக்கும் உண்மைகள்200.00
90NAARPATHU VAYATHUKKU PIRAGU VAANAMAE ELLAIநாற்பது வயதுக்கு பிறகு வானமே எல்லை80.00
91OSHOVIN GNANA KADHAIGALஓஷோவின் ஞான கதைகள்80.00
92OSHOVIN KUTTI KADHAIGALஓஷோவின் குட்டி கதைகள்90.00
93Gnanapurachi Part-1ஞானபுரட்சி பகுதி -1220.00
94Gnana Purachi 2ஞானபுரட்சி பகுதி -2250.00
95KRISHNA I – KRISHNA ENDRA MANITHANUM AVAN THATHUVAMUMகிருஷ்ணா இ – கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்120.00
96KRISHNA 2 – VAZHKKAIYAE ORU THIRUVIZHAகிருஷ்ணா ௨ – வாழ்க்கையே ஒரு திருவிழா130.00
97KRISHNA 3 – ANANDHA NADANAMகிருஷ்ணா 3 – ஆனந்த நடனம்100.00
98KRISHNA 4 – NEE NEEYAGA IRUகிருஷ்ணா ೪ – நீ நீயாக இரு140.00
99KRISHNA 5 – POO MALARUM PULLANGUZHALகிருஷ்ணா 5 – பூ மலரும் புல்லங்குழல்160.00
100UNMAIYAI THEDA.VENDIYATHILLAI – 2உண்மையை தேட வேண்டியதில்லை – 2150.00
101IPPOTHAE PARAVASAM! YEN KAATHIRUKKIREERGALஇப்போதே பரவசம்! ஏன் காத்திருக்கிறீர்கள்100.00
102Unnal Kadakka Mudium-Iஉன்னால் கடக்க முடியும் – 1280.00
103Unnal Kadakka Mudiyum-IIஉன்னால் கடக்க முடியும் – 2300.00
104Siva Suthiramசிவ சூத்திரம்350.00
105Ariyamaiyil Irunthu Kalangaminmaikku Bhagam 1அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு பாகம் 1210.00
106Ariyamaiyil Irunthu Kalangaminmaikku Bhagam 2அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு பாகம் 2200.00
107AGNI SIRAGUGALஅக்னி சிறகுகள்190.00
108MAANAVAR AGNI SIRAGUGALமாணவர் அக்னி சிறகுகள்130.00
109ENATHU VAANIN GNANA SUDARGALஎனது வானின் ஞான சுடர்கள்150.00
110Ungal Varungalathai Sethukkungalஉங்கள் வருங்காலத்தை செதுக்குங்கள்200.00
111SOUP AND SALADசூப் மற்றும் சாலட்60.00
112MAVATTA SAMAYALமாவட்ட சமையல்60.00
113KARA VAGAIGALகார வகைகள்60.00
114SWEETSஸ்வீட்ஸ்60.00
115SIDE DISH VAGAIGALசைடு டிஷ் வகைகள்60.00
116TIFFIN VARIETIESடிபன் மாறுபாடுகள்60.00
117VIRUDUNAGAR ASAIVA SAMAILவிருதுநகர் அசைவ சமையல்65.00
118VIRUDUNAGAR SAIVA SAMAIYALவிருதுநகர் சைவ சமையல்65.00
119DINAM ORU KEERAIதினம் ஒரு கீரை50.00
120AROKYA SAMAYALஆரோக்கிய சமையல்45.00
121MUZHUMAIYANA CHETTINADU SAMAYAL-SAIVAMமுழுமையான செட்டிநாடு சமையல்-சைவம்150.00
122AACHI SAMAYAL (ASAIVAM)ஆச்சி சமையல் (அசைவம்)80.00
123AACHI SAMAYAL (SAIVAM)ஆச்சி சமையல் (சைவம்)100.00
124Nam Giramaththu Samayalநம் கிராமத்து சமையல்60.00
125Vattara Palagarangalவட்டார பாராங்கல்90.00
126Pandigaigal Palagarangal Pirasathangalபண்டிகைகள் பலகாரங்கள் பிரசாதங்கள்100.00
127Innovative Cookingபுதுமையான சமையல்50.00
128Raji Mami Samayalராஜி மாமி சமையல்50.00
129Palliyil Padikkum Pillaigalukku Oottachathu Samayalபள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து சமையல்60.00
130Sulabamana Murayil Asaiva Samayalசுலபமான முறையில் அசைவ சமையல்50.00
131Kalyana Parisuகல்யாண பரிசு100.00
132Kuzhanthaigalin Mananalamகுழந்தைகளின் மனநலம்160.00
133Kalangathiru Manameநேரம் நம்முடையது180.00
134Maruthuva Samayalமருத்துவ சமையல்50.00
135CHOLESTRALAI KURAIPPATHU EPPADI?கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி?60.00
136TENSIONAI KURAIPPATHU EPPADIடென்ஷனை குறைப்பது எப்படி60.00
137AZHAGU THARUM MOOLIGAIGALஅழகு தரும் மூலிகைகள்70.00
138SEX MANUALசெக்ஸ் கையேடு150.00
139Naan Yean Piranthen-1நான் ஏன் பிறந்தேன் – 1460.00
140Revathi – Saiva Samayalரேவதி – சைவ சமையல்160.00
141ANDHA PUTHAYAL ENGEஅந்தா புதயல் எங்கே200.00
142GILMARDEN MAALIGAIYIN MARMANGALகில்மார்ட்டேன் மாளிகையின் மர்மங்கள்170.00
143PIRAGU ANGU ORUVAR KOODA ILLAIபிறகு அங்கு ஒருவர் கூட இல்லை150.00
144ANGUM INGUM KOLAI UNDUஅங்கும் இங்கும் கொலை உண்டு160.00
145KADAISI VEEDUகடைசி வீடு140.00
146RATHTHA MEGANGALரத்த மேகங்கள்160.00
147KUROORA VEEDUகுரூர வீடு160.00
148MANMATHA KOLAIமன்மத கொலை160.00
149RAGASIAYA ETHIRIரகசிய எதிரி150.00
150AARAM ARIVUஆறாம் அறிவு125.00
151CURRENCY KAKITHANGALUKKAGA KONJAM RATHTHAMகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம்150.00
152NAANAGA NAANILLAIநானாக நானில்லை120.00
153Thurogam Thurathumதுரோகம் துரத்தும்150.00
154THERVUGALIL VETRI PERA THEVAIYANA ARIVURAIGALதேர்வுகளில் வெற்றி பெற தேவையான அறிவுரைகள்55.00
155ATHIRSHTANGALAI VAARI VAZHANGUM NAVARATHINANGALஅதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் நவரத்தினங்கள்180.00
156FENG SUIஃபெங் சுய்220.00
157FENG SHUI PORUKALஃபெங் சுய் போருகல்160.00
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 86 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 86 – சுகந்தி நாடார்



அருகி வரும் மனித வளம்

நாம் முன்பே பார்த்தபடி ஒரு மாணவன் 8 மணிநேரம் பள்ளியிலும் அதை அடுத்த நான்கு மணிநேரம் ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பிலும் ஈடுபடுகின்றார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றால் ஒரு கல்வி ஆண்டில் அவர்

220லிருந்து 230 நாட்களை முறையான பயிற்சி பெற்று தன் அறிவை விருத்தி செய்ய உழைக்கின்றார் அதாவது ஒரு ஆண்டில் சுமார் 2640 மணிநேரம் முதல் 2760 மணிநேரம் அவர் கடினமாக உழைக்கின்றார். ஆக மொத்தம் பன்னிரெண்டு ஆண்டுகளில் 31680அணி நேரங்களிலிருந்து ,33120 மணிநேரம் வரை ஒரு மாணவரின் கடின உழைப்பு எத்தனை விதமான புத்தாக்க சிந்தனைகளைக் கொன்டு இருக்க வேண்டும்? எத்தனை நூதனமான கண்டு பிடிப்புக்கள் இருக்க வேண்டும்?

ஏன் இல்லை?

future of education iஎன்ற நூலின் ஆசிரியர் Hexki Aril தன் நூலின் அறிமுகப்பகுதியில் “கல்விநிலையங்கள் மட்டுமே இன்னும் பழமை மாறாமல் இக்கணினியுகத்தில் இயங்கி வருகின்றது இறந்த காலத்தில் நமக்கு பயன்பட்ட எந்தக் கல்வியும், நிகழ்காலத்தில் பொருந்திப் போகவில்லை. நாம் தொழிற்புரட்சியின் போது சாதகமாகக் கருதிய அனைத்தும் இன்றைய அறிவு வளர்ச்சிக்குப் பாதகமாக உள்ளன” என்று கூறுகின்றார் உண்மை தானே.

கல்விநிலையங்கள் மாணவர்களின் விருப்பப்பட்ட யதார்த்தத்தை நோக்கியக் குறிக்கோள்களைக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற யதார்த்தத்தை நாம் யோசிக்க முடியுமா? என்று Hexki Aril தன் நுலில் கூறுகிறார். எதிர்காலத் தேவைகளுக்கு இன்றைய நிகழ்காலம் எவ்வாறு வழிகாட்டும் என்ற கேள்வியை அவரது கூற்று தாங்கி இருக்கிறது தானே?

இன்றைய யதார்த்தம் தான் என்ன?

இன்றைய மானவர்களின் தனிப்பட்ட நோக்கம் என்று இருக்கின்றதா என்றால், மருத்துவராக வேண்டும் சட்ட வல்லுனராக இருக்க வேண்டும், பொறியாளரால் ஆக வேண்டும் ஆசைப்பட்டால் அதற்குத் தகுந்த கல்வி கிடைக்கின்றதா என்றால் இல்லை. ஏதோ ஒரு சிறப்புத் தேர்வில் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களால் சிறப்புப் பயிற்சிக்கென்று பள்ளியிலிருந்து கல்லூரிக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுக்கல்வியையும் கற்று பின் அதற்கென்று சிறப்பு பயிற்சி

இதே ஒரு கணினியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவத் துறை என்றால் அது சார்ந்த வேலைகளை மட்டுமே செய்கின்றது. சட்டத்துறை என்றால் அதற்கென ஒரு குறிப்பிட்ட மென்பொருட்கள் ஓவ்வோரு துறைக்கும் இன்று கணினி பென்பொருக்லளும் கணினி வேலைப்பாடுகளும் வந்துவிட்டன. எந்தத் துறையில் வேலை செய்யும் கணினி என்றாலும் அது தனக்குக் கொடுக்கப்பட்டத் தரவுகளையும் கணக்கீடுகளையும் கொண்டு செயல்படுகின்றது. ஒரு மனிதர்கள் செய்வதை விட குறைந்த நேரத்தில் அச்செயலைப் பழுதின்றி செய்து முடிப்பதால் பல நிறுவனங்கள் கணினிகளை நாடுகின்றன. உலகின் கணினி நிறுவனங்களும் மனித செயல்களுக்கு இணையாகக் கணினி செயல்படும் வகையில் அதற்கான ஆராய்ச்சிகளிலும் நடவடிக்கைகளையும் செய்கின்றன. அதாவது ஒரு கணினிக்குத் தருவதைப் போல ஒரு சில குறிப்பிட்ட தரவுகளைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் போது கணினியை விட சிறப்பாகச் செய்ய இயலும். ஆனால் ஒரு கல்வியாளர்களாக நாம் கையாண்டு வரும் பாடத்திட்டங்கள் அந்த முறையில் அமைக்கப்படவில்லை. பொதுக்கல்வி என்று கற்றூக் கொடுக்கப்படும் கல்வி குறைந்தது எட்டு ஆண்டுகளுக்காவது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. இதே பாடத்தரவுகளைக் கணினிக்கு என்று எடுத்துக் கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தகவலுக்கு மாறாகவோ அதிகமாகவோ வேறு எந்தத் தகவல்களும் நம் பள்ளிப்பாடத்தில் இல்லை அப்படி இருக்க நவீன சிந்தனைகளும் செயல்பாடுகளும் நம் மாணவரிடத்தில் எப்படி வரும்? ஒரே பாதையில் சென்று பழகிய செக்கு மாடுகளின் பயணமாய் நம் கல்வி இருக்கின்றது.

கணினிகளைச்சார்ந்தே நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கணினி நிறுவனங்களும் நம்மைப் பழக்கிவிட்டன அதனால் தான் எந்த ஒரு புது கண்டுபிடிப்புக்களும், அதிகமாக இல்லை கணினி சார்ந்த அனைத்துமே நவீனம் புதிய தொழில்நுட்பம் என்று நாம் எண்ணிச் செயல்பட்டுக் கொன்டு இருக்கின்றோம்.

Microsoft Viva Google Primer போன்ற கனினிச்சேவைகள் தாங்கள் சேகரிக்கும் தகவல்களைக் கொண்டு செயற்கை அறிவுத் திறன் கணக்கீடுகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கும் செய்திகளை அறிவு பூர்வமாக, தனக்குக் கல்வியாக அளிப்பதாக தங்களை முன்னிலைப் படுத்தி வருகின்றன. Microsoft Viva பணி இடங்களுக்கு என்றால் Google Primer பொதுமக்களுக்கான ஒரு சாதனமாக மனித வளம் இங்கே கணினியிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றது.

இந்தக் கணினிச்செயலிகள் நமக்கு அருகிவருவது நம் எதிர்கால மனித வளத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. கணினி வழிகாட்டி ஒருவர் தன்னுடைய அறைவைப் பெற வேண்டுமானால் , அப்படிப் பெற்ற அறிவை தன் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என்றால் இன்றைய மனித வளத்தின் நிலை என்ன? கல்வியின் நிலை என்ன?

கல்வியும் மனிதவளமும் சிதைந்து கொண்டு இருக்கின்றது என்றுதானே பொருள். அது மட்டுமல்ல, தான் அன்மையில் மதுரை உலகத்தமிழ் சங்கத்தில்ஜீலை 8ம் தேதி நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் அனுவிருத்தக்கல்வி என்ற தலைப்பில் நான் கூறியது போல்

உலகமயப் பொருளாதாரத்தின் விளைவாக ஒவ்வோரு தேசமும் அதனுடைய தனித் தன்மையை இழந்து அமெரிக்க, சீன நாட்டின் கணினி நிறுவனங்களுக்கு அடிமையாகி விட்டன. கணினியுகத்தில் கணினி கற்றல் கற்பித்தலில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் எதிர்கால உத்தியோகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என்று யோசித்தால் தொடர் வளர்ச்சிக்கான கல்வியின் அவசரம் புரியும். இந்நிலையில் கொரானா தொற்றின் பாதிப்பும் உக்ரேன் ரஷ்ய போரினாலும் தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ வேண்டிய அத்தியாவசியத்தை ஒவ்வோரு நாடும் உணர்ந்து உள்ளன. ஒரு நாடு சுய சார்பு நிறுவனமாக இருக்க வேண்டுமேயானால் அதன் மனிதவளமும் இயற்கை வளமும் செழிப்பாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் தனிப்பட்ட கலாச்சார, பண்பாட்டு அடையாளங்கள் உடனடியாக மெருகேற்ற வேண்டிய நிலையில் உள்ளன. ஒரு நாடு மெருகேற்ற வேன்டிய முக்கியமான வளம் அதனுடைய மாணவச் செல்வங்கள் என்றால் மிகையாகாது.

மாணவச் செல்வங்களை இன்றைய யதார்த்தத்திலிருந்து ஃஆளைய பிரச்சனைகளைக் கணித்து தீர்வு சொல்லக் கூடிய வகையில் உருவாக்குவதே கல்வி 4.0 ன் அடிப்படை வேலையாகும். இந்த அடிப்படையை வேலையைச் சரியாகச் செய்யவே கடந்த சில வாரங்களாக நம் பாடத்திட்டங்கள் ஆராயப்பட்டன.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் செயல்முறை மூலமாகத் தங்களுடைய நோக்கங்களை, யதார்த்தங்களைச் செய்து பார்க்கும் ஒரு பாதுகாப்பான சோதனைக் கூடமாகப் பள்ளிக் கூடங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?