Posted inPoetry Uncategorized
கவிதை : கடன் பட்டார் நெஞ்சம் – து.பா.பரமேஸ்வரி
குடல் கவ்விக் கொள்ளும்.இதயம் படபடத்துக் கிடக்கும்..நாபிகள் தன்னியல்பில் பதைக்கும்..புத்திர ஸ்தானம் உள்ளிழுத்துப் புடைக்கும் ஊர்வனபறப்பன தாவுவன தரை வாழ்வன என ஒவ்வொன்றும் குலவிக் கொட்டித் தீர்க்கும்.. உதர விதானம் உணர்வற்றுப் பம்மி போகும் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போகும்.விழிகள் அனிச்சையாய் தாரை…
