Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – கடலுக்கு பறவையின் குரல் – அ.ஷம்ஷாத்
பல நெகிழ்வான கவிதைகளைக் கொண்ட புத்தகம் "கடலுக்கு பறவையின் குரல்" அனைத்தும் இனிமையான கவிதைகள் எழுதியவர் எழுத்தாளர் திருமதி அமுதா ஆர்த்தி அவர்கள். வாழ்க்கையின் ஏற்படும் அனுபவங்களையும், வலிகளையும், இன்னல்களையும், ரசித்த நிகழ்வுகளையும் கவிதைகளாக எழுதியுள்ளார் எழுத்தாளர். பூவரசின் இலைக்குள் வைத்து வேகவைத்த கொழுக்கட்டையின் ருசியை எடுத்து கூறும் கவிதை அருமை.…
