கடைசி இருக்கை

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

வாழ்க்கையே ஆடுகளம் முகட்டில் நின்று கொண்டு குதித்திடலாம் போல… திணறுகிறது சிறகொடிந்த பறவை… வானத்தை அண்ணாந்தும் பள்ளத்தைப் பார்த்துப் பரிதவித்தும் பார்த்துக் கொண்டே தள்ளாடுகிறது… எழுவது சாத்தியமில்லை…

Read More