Posted inPoetry
ஶ்ரீ அனுராதா கவிதைகள்
1. கண்ணீர் துளிகள்! நீ எனக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், என் மனம் உன்னை மட்டும் தான் நினைக்கின்றது, ஆயிரம் சொந்தம் என் அருகில் இருந்தாலும், அன்பாய் உன் நினைவு ஆழமாய் என் மனதில், அழகாய்ப் பூ பூக்கின்றது…
