Posted inPoetry
ஜலீலா முஸம்மில் கவிதை
விழிகளின் உப்பரிகையில்.... நொடியெல்லாம் புதிதாகத் தோன்றத் தொடங்க சொற்களால் அலங்காரம் செய்த கவிதைக்காடு பற்றியெரிகிறது... இறங்குமிடத்தை நிர்ணயம் செய்யமுடியாத அவசரப் பயணத்தில் இதயம் அல்லாடுகிறது... பாலை நிலத்தில் விழுந்த ஒரு மழைத்துளியாய் காணாமல் போய் அலைகிறேன்... முளைத்துப் பெருக்கெடுக்கும் ரகசியங்களைக் கிசுகிசுத்து…