Posted inBook Review
அ. உமர் பாரூகின் “கதவடைத்துக் கிடக்கும் வீடு” (கவிதை)
இந்த கவிதை புத்தகத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்பதை அந்த கவிதை புத்தகத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எழுதப்பட்டது போன்றும் சமகால கவிதைகளாகவே எனக்கு தோன்றுகிறது. தெளிவாக புரியும் விதத்தில் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது. வாசிப்போருக்கு…
