Manavar Manasu - Theni Sundar (மாணவர் மனசு -தேனி சுந்தர்)

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நற் விதைகளைத் தூவும் ஆசிரியரின் மனதில் ஊஞ்சலாடும் பள்ளியின் நடைமுறைகளும் நினைவுகளும் மாணவர் மனசாக மலர்ந்துள்ளது. பள்ளத்தை நோக்கி ஓடி வரும் நீரின் அழகைப் போல வெற்றுக் களிமண்ணாய் கிடந்தவற்றில் பளிச்சிடும் பொம்மைகள் வளர்வதைப் போல எதுவுமற்று…
மாணவர் மனசு (Manavar Manasu) தேனி சுந்தர் (Theni Sundar)

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” நூலறிமுகம்

மதுரை ஆயி அம்மா கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு கொடுத்து விட்டு சத்தமில்லாமல் இருந்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களது பதிவிற்கு பிறகு மிகவும் கவனம் பெற்றார். அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அதுபோல தாங்கள் படித்த காரியாபட்டியில்…
Mayanakarain vellicham மயானக்கரையின் வெளிச்சம்

சம்சுதீன் ஹீராவின் “மயானக்கரையின் வெளிச்சம்”

  ‘முதல் பக்கத்தை/கதையைத் தாண்ட முடியல. அவ்ளோ கனமாக/சோகமாக இருந்தது.’ என்று எளிதாக சம்பிரதாயமாய் நமக்கு நாமேச் சொல்லி ஒரு வாசிப்பின் தொடர்ச்சியை நமக்குநாமே தடையிட்டுக்கொள்ள முடியும். சிறுகதைத் தொகுப்பின் சவுகரியமே 10 பக்கங்களுக்குள் வாசிப்பைத் தற்காலிகமாக முடித்துவிட்டு அடுத்த வேலைக்குத்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - சரசுவதிக்கு என்ன ஆச்சு -விஜிரவி

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சரசுவதிக்கு என்ன ஆச்சு -விஜிரவி

      ‘’மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாரதியின் கூற்று பெண்மையை உயர்த்திப் பிடித்தாலும், ஒரு பெண் உடல் ரீதியாக படும் துன்பங்களும் ஏராளம், அதில் மாதவிடாய் காலங்களில் அவள் படும் பாடுகளும் துயரங்களும் முக்கியமானவை.…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வேகல் நடனம்  – ஜனனிகுமார்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வேகல் நடனம் – ஜனனிகுமார்

      தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது அறிவியல் வெளியீட்டின் மூலமாக சாமானிய மக்கள் முதல் சாதனை மனிதர்கள் வரை அறிவியல் புத்தகங்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது. அதில் மிகச் சிறப்பான புத்தகம் இந்த வேகல் நடனம்.…
Peranbin Pookal

அன்பு மொழி பேசும் சிறார் கதைகள் – ஆதி வள்ளியப்பன்

பேரன்பின் பூக்கள் சுமங்களா, தமிழில்: யூமா வாசுகி வெளியீடு: சித்திரச் செவ்வானம்-புக்ஸ் ஃபார் சில்ரன்,  044 - 24332924 அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில்…