thangesh kavithaigal தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

நான் ஒரு எளிய கதை சொல்லி உனக்கொரு சிறிய கதை சொல்வேன் துயரத்தில் சாளரத்தில் தென்படும் மங்கலான முகம் என்றும் உன் பார்வைக்குத் தெரியாது @@@@@ கிணற்றுத் தவளை இரவை சபிக்கும் கூக்குரலில் பாம்புக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது ஒரு சின்னஞ்சிறிய உயிரியால்…