Posted inWeb Series
தொடர் 26: உதவி செய்வது உடன் பிறந்தது – அ.பாக்கியம்
உதவி செய்வது உடன் பிறந்தது அடிப்படையில் முகமது அலி ஒரு மனிதாபிமானி. அவருடைய பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்க்கையில் அவர் செய்த உதவிகள் குறிப்பிடத்தக்கது. துன்பப்படுபவர்களை கண்டு அவர் மனம் கலங்கினார். அவரது வார்த்தைகளில் குறிப்பிட்டால் "ஒரு பிரச்சனை இருப்பதாக யாராவது என்னிடம்…