thodar 20: paravasappaduththiya gaanaa vijayam - a.bakkiyam தொடர்-20:பரவசப்படுத்திய கானா விஜயம் -அ.பாக்கியம்

தொடர்-20: பரவசப்படுத்திய கானா விஜயம் -அ.பாக்கியம்

ஆரம்ப காலத்தில் இனவெறி, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் முகமதுஅலி ஒரு தெளிவான வெளிப்படையான நிலைபாட்டை எடுத்தார். இதனால் அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதைக் கடந்து அதிகமான அளவிற்கு மக்களிடையே அறிமுகமானார். இனவெறிக்கு எதிரான நிலைப்பாடு அவரை சக்திவாய்ந்த மனிதராகவும், கருப்பின…