சிறுகதை - கலைச்செல்வியும் கருக்கறுவாளும் (Short Story - Kalaselvi and Karukaruvalum)

சிறுகதை: கலைச்செல்வியும் கருக்கறுவாளும் – கீரங்குடி சரவணன்

  மார்கழி மாதத்தின் காலைப் பொழுது , மணி ஏழு ஆகியும் கதிரவன் எட்டிப் பார்ப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அருகில் யார் நிற்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம். டீக்கடை வாசலில் மூவர் முண்டாசு அணிந்தபடி நின்று கொண்டு,…