வழக்கறிஞர் சுமதி எழுதிய “கல்மண்டபம்” (நூலறிமுகம்)

வழக்கறிஞர் சுமதி எழுதிய “கல்மண்டபம்” (நூலறிமுகம்)

இரண்டு தலைமுறைகளினது வாழ்வினை சொல்லக்கூடிய நாவல் கல்மண்டபம்.  இந்த கல் மண்டபத்தின் நாயகன் தேசு. அவருடைய அப்பா ராமன்ஜி. அவர் நொடி நேர கௌரவ ஆக்ரோஷத்தில் வைதீகத் தொழிலில் கால் வைப்பதில்லை என்று சபதம் செய்து  பாரிசாரனக மாறுகின்றார். அவரது மனைவி…