Posted inBook Review
நூல் அறிமுகம் : கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது – ஆனந்தவிகடன்
சிறுகதைக்குள் இருக்கும் கலைத் திறனும் கற்பனையும் வரம்பு மீறாத உணர்வுகளும் வாசகருக்குப் புதிதான எண்ண ஓட்டங்களைத் திறந்துவிட வேண்டும். அதைத்தான் 'கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது' என்கிற தொகுப்பு வழியாக மால்கம் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள். முற்போக்கிலும்…