Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்…கவிஞர் ஆதிரன் ஹைக்கூ

பகலில் சூரியனையும் இரவில் நிலவையும் பிரதிபலித்துக் கிடக்கிறது குளம் ***   உடை மாற்றுகிறேன் நிர்வாணம் ரசிக்கிறது கண்ணாடி   எழுதியவர் கவிஞர் ஆதிரன்   இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.…