உழைப்பின் நிறம் கருப்பு - கவிஞர் ஆரிசன் 

கவிஞர் ஆரிசன் எழுதிய “உழைப்பின் நிறம் கருப்பு” ( ஹைக்கூ கவிதைகள் ) – நூலறிமுகம்

உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.நூலின் அட்டைப்படத்தில் கருப்பு நிற உழைப்பாளியின் புகைப்படம் மிக நன்று .தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்களின் அணிந்துரை , வாழ்த்துரை நூலிற்கு அணிவித்த மகுடமாக உள்ளன. த .மு…