தொடர்: 35 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

தொடர்: 35 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் கவிதை எப்போது எங்கெங்கெல்லாம் குடிகொள்ளும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இங்கே கவிதை ஒரு மூதாட்டியின் முகச் சுருக்கங்களில் காலத்தின் புழுவென நெளிகிறது. கிழவி என்றால் இளமை தன் அகராதியில்…