கவிதை Poem கவிதைகள்

கவிஞர் சந்துரு ஆர்.சியின் – கவிதை

உங்கள் மீது கவிழ்க்கப்பட்ட இந்த இரவிலிருந்து விரைவாய் வெளியேறிவிடுங்கள் தார் கலவையைவிட தடித்திருக்குமதை குழந்தையின் நகங்களால் சுரண்டிக்கொண்டிருக்காதீர்கள் உங்களிடம் நிறைய தீக்குச்சிகள் இருக்கின்றன பற்ற வைக்க வைத்திருக்கும் பட்டைகளை அவர்கள் நமத்துப்போகச் செய்கிறார்கள் அவர்கள் தந்திரக்காரர்கள் உங்கள் பகலையும் கொளுத்தி புகையால்…
நூலறிமுகம்: புதிய மாமிசம் (கவிதைகள்) - ஜெயாபுதீன்

நூலறிமுகம்: புதிய மாமிசம் (கவிதைகள்) – ஜெயாபுதீன்

      மதுச்சாலையில் பரிமாறுகிறவனின்மீது அன்பு கசியும் கண்களை உடையவனுக்கு சாத்தான் என்று பெயரிட்டிருக்கிற கவிஞரின் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மதுச்சாலையைக் கூட்டிப் பெருக்குகிற நாதியற்ற முதியவனுக்கு ஒரு மதுப்புட்டியை வற்புறுத்திக் கையளித்துப் போகிறான் அந்தச் சாத்தான். மனித…