Father -Poem | அப்பா - கவிதை

ச.சக்தி கவிதைகள்

வரைதல்  யானையையும் காட்டையும் ஒருசேர  வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே  நிற்கிறது காட்டையும் தன் தாயையும் ‌ இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…
Arivu Thedal அறிவுத் தேடல்

“அறிவுத் தேடல்” கவிதை – கவிஞர் ச.சக்தி

பறையடிக்க மறுத்த யப்பனையும், தாத்தனையும் நீங்கள் கட்டி வைத்து அடித்த அந்த அரசமரத்து நிழலில் தான் நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம் "டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை "                    …
Uyir Ooviyam poem உயிர் ஓவியம்

கவிஞர் ச.சக்தியின் கவிதை : “உயிர் ஓவியம்”

அப்பா திண்ணையில் ‌ அமர்ந்திருக்கிறார் அம்மா அடுப்பாங்கரையில் வெந்து கொண்டிருக்கிறாள் தூரத்தில் ‌அக்கா விறகுகளை‌ சுமந்து வந்து கொண்டிருக்கிறாள் அண்ணன் தன் தங்கைக்குத் தலை சீவி விடுகிறான் கடைசி தம்பி இப்படியான ஒரு புகைப்படத்தை பக்கத்து வீட்டின் சுற்றுச் சுவரில் வரைந்து…
Kavignar Sa.Sakthi Poems கவிஞர் ச.சக்தி கவிதைகள்

கவிஞர் ச.சக்தி கவிதைகள்

      ஒரு பறவையைப் போல தன் கைகளை அகல வீசி பறந்துப் பறந்து நடித்துக் காட்டும் அக்குழந்தையிடம் வானத்தை வரைந்து கொடுத்தேன் வலசைகள் போன பறவைகள் ‌திரும்ப வந்தபடியே தான் இருக்கின்றன எங்கள் கிராமத்தின் குடிசைகளை நோக்கியே ‌,…
ச.சக்தி கவிதைகள்

ச.சக்தி கவிதைகள்

    1.பறை மாடறுக்கும் மாடசாமியிடம் கடனாகக் கேட்டு வாங்கிய மாட்டு ஜவ்வை பண்ணையார் வீட்டில் கொடுத்த கொட்டாங்காச்சியில் மூடி இறுக்கி வெட்ட வெயிலில் காய வைத்து கொதித்து நெருப்பென காயும் சூரியனிடம் முகம் காட்டி வெம்மையேறிய அப்பறையை ஊரெங்கும் அடித்து…
appa

அப்பா…!!! | கவிஞர் ச சக்தி கவிதைகள்

அப்பா....!!!! தன்னுடைய கைக்குக் கிடைத்த யார் யாரோ குடித்துவிட்டு வைத்த ஒவ்வொரு தேநீர்க் குவளையையும் கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் தன் அப்பாவின் உழைப்பால் நிரம்பி வழியும் ஒரு தேநீர்க் கோப்பையில் தன் மகனின் கைகளில் மிளிர்கிறது வியர்வையால் அகப்பட்ட‌ புத்தகப்பையொன்று , கவிஞர்…