Posted inPoetry
ஹைக்கூ மாதம்…கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்
# அக்னி தாகத்தில் சட்டென்று ஒரு துளி நெற்றி வியர்வை # சில்லென்று காற்று காலம் தப்பிய மழை வீணாகும் பயிர்கள் # கடலைத் தேடிய நதி வெள்ளப் பிரவாகம் நெகிழிக் குப்பைகள் # பஞ்சத்தில் விவசாயி பசி கேட்கிறது உணவிற்கு…