Posted inBook Review
ஆசை எழுதிய “கொண்டலாத்தி” – நூலறிமுகம்
ஆசையின் 40க்கும் மேற்பட்ட பறவைகள் குறித்த கவிதைகளின் தொகுப்பு நூல் இது. க்ரியாவின் அழகியல் மிகுந்த பதிப்புக்கு மேலும் வசீகரம் கூட்டுபவை இந்நூலில் இடம்பெற்றுள்ள பறவைகளின் வண்ணப் புகைப்படங்கள். பறவையினங்களை வெகு நுண்மையாக அணுகி கவி பாடிக் களித்திருக்கிறார் ஆசை. தையல்…