கவிதை: கவ்விச் செல்பவை – தங்கேஸ்

கவிதை: கவ்விச் செல்பவை – தங்கேஸ்

        நிலமற்ற பொழுதின் மீது பவனிவரும் காலத்தை வேடிக்கை பார்க்க வந்தவனையே பூனை போல் கவ்விச் செல்கிறது அது இறுகிய கொடிப் பின்னலுக்குள் முகம் பிணைந்திருக்கும் முதிய சருகு ஒன்றை கண்முன்பே கவ்விச்செல்கிறது காற்று வீதி வழியே…