yaarayya nee poet written by kavignar kaamaraasu கவிதை: யாரய்யா நீ - கவிஞர் காமராசு

கவிதை: யாரய்யா நீ – கவிஞர் காமராசு

உன் வழியை, உன்னை பின்பற்றுபவர் தெளிவு பெற்று விட்டனர்! நீ சமூக ஆசான் ஞானத் தந்தை! நீ தவறி பிறந்த இடம்தான் இன்னும் தடுமாறிக்கிடக்கிறது ஞான குருவே! சின்னஞ் சிறு வயதில் கங்கையில் பூ நூலை தலை முழுக வைத்தவனே..... இன்னும்…