கவிதைகள் - பித்தன் வெங்கட்ராஜ்  | poems

பித்தன் வெங்கட்ராஜ் கவிதைகள்

1 ஒரு முத்தம் கேட்டதற்கு இன்று வெள்ளிக்கிழமை என்று பதில் வந்தது. ஒரு சைவ முத்தம் சமைத்துக் கொடுத்தனுப்பு என்றதற்குப் பச்சை நிற அணியிடம் கொடுத்தனுப்புகிறேன் என்று பதில் வந்தது. முத்தம் ஒரு புலனுணவு. எப்போதும் சூடாகப் பரிமாறப்படும் அதிசய உணவு.…
உணராமல் உளறாதே - கவிஞர் பாங்கைத் தமிழன் (Unaramal ularathea-paangai thamizhan)

கவிஞர் பாங்கைத் தமிழனின்  “உணராமல் உளறாதே” கவிதை

காதலர் தினமென்று நாளொன்றை வகுத்தே ஆணையும் பெண்ணையும் அதனிலே இணைத்தார்! ஆணிலும் பெண்ணிலும் அடங்குமோ காதல்? அலைகடல் சங்குக்குள் அடங்குமோ? சொல்லீர்! அவனியில் ஆயிர மாயிரம் உயிர்கள்; அவை களினுள்ளேதான் அலைகடல் காதல்! காதலே உலகினை இயக்கிடும் சக்தி; கடலதில் தன்னிலே…
sirukathai : aathalaal kathal saiveer ulagatheere by raman mullippallam சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே ஓய்வு பெற்ற கலெக்டர் இராமு படுக்கையில். தூய மலையாளத்தில் மகனை அழைத்தார். ’’சகா இவ்விட வரு’’ . இராமனாதன் மொழி மலையாளம் அல்ல. ‘’இராமு சேட்டா’’ என காதல் மனைவி அழைத்தார். பிள்ளைகள் அச்சன் என…
jaleela musammil kavithai ஜலீலா முஸம்மில் கவிதை

ஜலீலா முஸம்மில் கவிதை

விழிகளின் உப்பரிகையில்.... நொடியெல்லாம் புதிதாகத் தோன்றத் தொடங்க சொற்களால் அலங்காரம் செய்த கவிதைக்காடு பற்றியெரிகிறது... இறங்குமிடத்தை நிர்ணயம் செய்யமுடியாத அவசரப் பயணத்தில் இதயம் அல்லாடுகிறது... பாலை நிலத்தில் விழுந்த ஒரு மழைத்துளியாய் காணாமல் போய் அலைகிறேன்... முளைத்துப் பெருக்கெடுக்கும் ரகசியங்களைக் கிசுகிசுத்து…