சிறப்புக் கவிதைகள்: கார்த்திக் திலகன்

தொடர் 5 : சிறப்புக் கவிதைகள் – கார்த்திக் திலகன்

        1) நிழல் திருடன் மரத்தின் அடியில் நின்று அதன் நிழலுக்குள் கனிந்திருக்கும் குளுமையை திருடித்திருடி உடலெங்கும் பதுக்கிக் கொண்டிந்தேன் வெயில் நாய்கள் என்னைப் பார்த்து விட்டன நிழல் திருடன் நிழல் திருடன் என்று குரைத்தபடி கூட்டமாக…